#LATEST

தமிழக தேர்தல் விபரம்

19Mar 2019

வேட்பு மனு தாக்கல்

வேட்புமனு கடைசி நாள்

26Mar 2019

வேட்புமனு பரிசீலனை

27Mar 2019

வேட்புமனு வாபஸ்

29Mar 2019

18Apr 2019

தேர்தல் தேதி

தேர்தல் நிதி பத்திரத்தை மே 30ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க அரசியல் கட்சிகளுக்கு உத்தரவு

  12-4-2019 11:8

டெல்லி : தேர்தல் நிதி பத்திர விவரத்தை தேர்தல் ஆணையத்திடம் மே 30ம் தேதிக்குள் அரசியல் கட்சிகள் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வங்கிக் கணக்கு விவரங்களையும் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் நிதி விவரத்தை சீலிட்ட உறையில் ஆவணத்திடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டது. மேலும் வங்கிகள் விற்கும் தேர்தல்நிதி பத்திரங்கள்  
 மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் திட்டம் தொடரும் என்றும் தேர்தல் நிதி பத்திரம்
தொடர்பான வழக்கில் இறுதி விசாரணை பின்னர் நடைபெறும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

7 கட்டங்களாக தேர்தல்

18 ஏப்ரல் தமிழகம் வாக்குப்பதிவு

  • முதல் கட்டம்

    11 Apr 2019

  • இரண்டாம் கட்டம்

    18 Apr 2019

  • மூன்றாம் கட்டம்

    23 Apr 2019

  • நான்காம் கட்டம்

    29 Apr 2019

  • ஐந்தாம் கட்டம்

    06 May 2019

  • ஆறாம் கட்டம்

    12 May 2019

  • ஏழாம் கட்டம்

    19 May 2019

செய்திகளை அனுப்ப மின்னஞ்சல் dotcom@dinakaran.com

Copyright © 2019 all rights reserved to Kal Publications